Family Support Act (FSA) of 1988
1988 வருட குடும்ப ஆதரவுச் சட்டம்
தமிழ் விளக்கம்
இது சமூகநலத் திட்டத்தில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம். சமூகநலத் திட்டத்தைச் சார்ந்திருக்கும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக அவர்களைப் பயிற்சியின் மூலம் வேலைத் திறனுள்ளவர்களாக்கி, வேலையின் மூலம் வருமானத்தை உயர்த்தி, நலத்திட்டங்களைச் சார்ந்திருப்பதிலிருந்து அவர்களை விடுவித்து, எண்ணிக்கையைக் குறைப்பது. நலத்திட்டப் பயனாளிகளுக்கு வேலை பெற உதவுவது, ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு உதவுவது, மருத்துவ உதவி மற்றும் தேவைப்படும் குடும்பங்களுக்கு குழந்தைகள் பராமரிப்பிற்காக 12 மாதங்கள் வரை உதவியைத் தொடார்வது போன்ற பல்வேறு சேவைகளை உள்ளடக்கியது.
English
The welfare reform program (P.L. 100-485) that attempted to reduce the number of welfare recipients by encouraging vocational training while providing child care and maintaining Aid to Families with Dependent Children (AFDC) eligibility and Medicaid benefits. Major features of the act were the JOBS program and provisions to maintain AFDC benefits and pay for child care for those in need for up to 12 months.