Family Unification Program

குடும்ப ஒருங்கிணைப்புத் திட்டம்

தமிழ் விளக்கம்

வீடற்றமையால் இடருக்குள்ளாகும் குழந்தைகள் மற்றும் பெற்றோர் அரவணைப்பு இல்லாத குழந்தைகளை வளர்ப்பிடங்களில் வைத்துப் பராமரிக்காமல், அக்குழந்தைகளை பெற்றோரே பராமரிக்க, அமெரிக்க அரசின் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையினரால் செயல்படுத்தப்படும் வீட்டு வசதியோ அல்லது சலுகைக் கட்டணத்தில் வாடகை வீடுகளோ செய்து தர உதவும் திட்டம்.

English

A program of the U.S. Department of Housing and Urban Development (HUD) established in 1992 to provide rental housing assistance to families whose children are at risk of being placed in foster care because of the family's potential for homelessness.