famine

பஞ்சம், வற்கடம், முடை, குறைபாடு, கருப்பு, உணவுப்பஞ்சம், பசி, பட்டினி. துர்ப்பிட்சம், துர்ப்பிக்ஷம்

தமிழ் விளக்கம்

அத்தியாவசியப் பண்டங்கள் குறிப்பாக, உணவுப் பொருட்கள் கிடைக்காத பற்றாக்குறை நிலை.

English

A widespread and severe scarcity of vital needs, especially food.