fantasy
நப்பாசை, வீண்கனவு, கற்பனா இன்பம், பகற்கனவு நிலை, மனக்கோட்டை, மாயை, கற்பனை, உருவுபடைக்குந்திறம், கனவுருப் புனைவாற்றல்
தமிழ் விளக்கம்
விழித்திருக்கும் போது பகற் கனவாகவோ, தூங்கும் போது கனவாகவோ, நிகழ்வுகளை, பொருட்களை அல்லது சிலவற்றை மனதால் எண்ணிப் பார்த்தல். கற்பனை செய்வதென்பது மன அழுத்ததிலிருந்து விடுபட ஆரோக்கியமான வடிகால் என்றாலும், அளவுக்கு மீறும்போது அது மனநோயின் அறிகுறியாகிவிடும்.
English
The mental picturing of events, objects, or other forms of symbolic thought in daydreams or while sleeping. Normally, fantasy is a healthy outlet for an individual's adjustment and creative needs but when excessive can be a symptom of mental disorder.