FAP
குடும்ப உதவித் திட்டம்
தமிழ் விளக்கம்
ஒரு அமெரிக்கக் குடும்பம் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருமானமீட்ட இயலா நிலையிலிருந்தால், அக்குடும்பத்திற்கு உத்தரவாதமான வருமானம் தர வகைசெய்ய, அமெரிக்க சமூக நலத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவர, நிக்சன் ஜனாதிபதியாக இருந்தபோது பரிந்துரைக்கப்பட்ட திட்டம். அமெரிக்கப் பாராளுமன்றத்தின் ஒப்புதல் கிடக்காததால் நிறைவேறவில்லை.
English
See Family Assistance Plan (FAP).