Fauri, Fedele F.

பௌரி பிடெலி. எஃப் (1909–1981)

தமிழ் விளக்கம்

சமூகப் பணிக் கல்வியாளர், சமூக நலக் கொள்கை வடிவமைப்பாளர் மற்றும் அரசு நிர்வாகி என்று பன்முகம் கொண்டவர்.. மிக்சிகன் மாநில சமூக நல இயக்குனராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய பின், மிக்சிகன் பலகலைக் கழக சமூகப் பணித்துறை டீன் ஆகப் பணியாற்றினார். சமூகப் பணியில் முனைவர் பட்ட திட்டங்களை விரிவாக்கினார். பல தேசிய சமூக நல அமைப்புகளில் தலைமைப் பொறுப்பிலிருந்தார்.

English

(1909–1981) Public welfare expert and social work educator, Fauri was long-time dean at the University of Michigan School of Social Work after serving as the state's director of social welfare. He helped develop doctoral programs for social work and presided over many national social welfare organizations.