feasibility study
செய்யத்தக்கமைக்கான ஆய்வு / அறிக்கை, சாத்தியக்கூறு ஆய்வு / அறிக்கை, செயலாக்க ஆய்வு, தகைமை ஆய்வு, இயலுமை ஆய்வு, வாய்ப்பெளிமை
தமிழ் விளக்கம்
குறிப்பிட்ட நோக்கத்தை அடையத் தேவைப்படும் வழிவகைகளை (resources) ஆராய்வதும், அந்த வழிவகைகளை மேற்கொள்ளும் திறமை, நோக்கத்தை அடைய விரும்பும் நிறுவனத்திடம் தற்சமயம் இருக்கின்றதா அல்லது வரவிருக்கின்ற காலங்களில் அந்த வழிவகைகளை அவர்களால் உருவாக்கிக் கொள்ளமுடியுமா என்று கண்டறிவதும் சாத்தியக்கூறு ஆய்வின் உள்ளடக்கமாகும்.
English
A systematic assessment of the resources needed to accomplish a specified objective and concurrent evaluation of an organization's existing and anticipated capabilities for providing those resources.