featherbedding

தேவைக்கும் அதிகமான தொழிலாளர்களைப் பணியிலமர்த்தும் நடைமுறை

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய, அந்த வேலைக்கான நடைமுறைகளைப் பின்பற்ற அதிக கால அவகாசம் தேவைப்படும் என்ற நோக்கில், தொழிற்சங்கங்களின் கட்டாயத்தின் பேரில் தேவைக்கும் அதிகமான தொழிலாளர்களைப் பணியிலமர்த்தும் நடைமுறை.

English

Requiring an employer to hire workers who are not needed. For example, a union contract might require that 10 workers are hired even though the job needs only five. The Labor– Management Relations Act (Taft–Hartley Act) of 1947 forbids the practice, but it is easily circumvented.