fecundity

அதிக இனப்பெருக்கப்பேறு, இனப்பெருக்க வளம், இனப்பெருக்க வீரியம், கருவுறுத்திறன், குட்டி ஈனும் திறன், (கா.ந.), முட்டையிடும் திறன், சினை வளம், வளப்பம்

தமிழ் விளக்கம்

மக்கள் தொகை உயிரியலில் இனவிருத்தி ஆற்றல் என்பது பாலின உயிரணுக்கள் (முட்டை, விதை, கலவியிலாப் பரவல்) மூலம் பெருக்கிக் கொள்ளும் ஆற்றலாகும். இனப்பெருக்க ஆற்றலும் கருவுறு திறனும் ஒன்றே. இந்த ஆற்றலை மரபுவழிக்கூறுகளும், சூழ்நிலையும் கட்டுப்படுத்துகின்றன. இந்த ஆற்றலே இனத் தொடர்ச்சியை நிலை நிறுத்துகிறது.

English

A given population group’s potential for reproduction, determined by counting the number of fertile women of childbearing age.