Federal Crime Insurance Program
மத்திய குற்றக் காப்பீட்டுத் திட்டம்
தமிழ் விளக்கம்
அதிகக் குற்றங்களும் திருட்டும் நடக்கின்ற குடியிருப்புப் பகுதிகளில், காப்பீட்டு நிறுவனங்களால் காப்பீட்டு உத்தரவாதம் பெறமுடியாத சிறு வணிக நிறுவனங்களுக்கு அரசே செய்துதரும் காப்பீட்டு உத்தரவாதம்.
English
A program established in 1971 and administered by the U.S. Department of Housing and Urban Development (HUD) that underwrites insurance against the risks of crime when it is unavailable from commercial insurance companies. It is used primarily by small businesses located in high-crime neighborhoods.