Federal Employee Health Benefits Program (FEHBP)

(அமெரிக்க) மத்திய அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவ நலத் திட்டங்கள்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவின் மைய அரசுப் பணியாளர்களுக்காக வழங்கப்படும் மருத்துவ உதவித் திட்டம். இத்திட்டத்தின் படி, மருத்துவத்திற்காகச் செலவழித்ததைத் திருப்பிப் பெற மருத்துவரின் மேற்பார்வை தேவையில்லை. பிணி சார்ந்த மருத்துவ சமூகப்பணியாளரின் சான்றே போதுமானது.

English

A program that provides health benefits for employees of the federal government. In 1986, the program was amended by the Federal Employees Benefits Improvement Act (P.L. 99-251); one of the provisions eliminated the requirement for physician supervision as a condition for reimbursing clinical social workers.