Federal Housing Administration (FHA)
வீட்டு வசதிக்கான மத்திய நிர்வாகம்
தமிழ் விளக்கம்
வீடற்ற அனைவருக்கும் சொந்த வீடு உள்ளவர்களாக ஊக்குவிக்க உருவான நிர்வாகம். 1938 ஆம் ஏற்படுத்தப்பட்ட இந்த நிர்வாக அமைப்பின் மூலம் வீடு கட்டுவதற்குக் குறைந்த வட்டியில், நீண்டகாலத் தவணை முறையில் சுலபமாகக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
English
The national program implemented in 1938 to encourage home ownership. Its most important feature has been to guarantee loans to finance individual homes, permitting homeowners to make lower down payments (5 and 10 percent) and to take longer to pay the balance (30 and sometimes 40 years).