Federal Insurance Contributions Act (FICA)
காப்புறுதிப் பங்களிப்புக்கான சட்டம்
தமிழ் விளக்கம்
ஒருவரின் ஈட்டிய வருமானத்திலிருந்து சமூகப் பாதுகாப்பிற்காக, (முதுமைக்கால உதவித்தொகை, இயலாமைக்கான உதவித் தொகை, மருத்துவக்காப்பீடு போன்ற உதவிகளை வழங்க) பிடித்தம் செய்யப்படும் தொகை / வரி.
English
The federal law that authorizes the government to levy payroll taxes on employers and employees. The revenues are earmarked to finance Old Age, Survivors, Disability, and Health Insurance (OASDHI). See also Self-Employment Contributions Act (SECA) of 1954.