Federal Register

மத்திய பதிவேடு

தமிழ் விளக்கம்

மத்திய (அமெரிக்க) அரசின் நிர்வாக ஆணைகள், பிரகடனங்கள், உத்தேச விதிகள் மற்றும் சட்டங்கள், அரசுத் துறைகளின் ஆணைகள் அனைத்தும் பொதுமக்கள் பார்க்கும்படியான அச்சிடப்பட்ட புத்தகம்.

English

The U.S. government publication in which all executive orders, proclamations, proposed rules and legislation, and notices of all government agencies are printed and distributed to the public.