Federations of Social Agencies

சமூக (தொண்டு) நிறுவனங்களின் கூட்டமைப்பு

தமிழ் விளக்கம்

ஒரு வட்டாரத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நிதி திரட்டவும், பொதுமக்கள் தொடர்பு பேனாவும், அரசியலணைவு நாடவும் (lobbying - தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் / சட்டமன்ற உறுப்பினர் / அரசு உயரதிகார்கள் ஆதரவை நாடுதல்), பொதுவான கல்விப் பணிகளை மேற்கொள்ளவும் செய்யும் கூட்டு முயற்சி.

English

Organizations comprising private welfare agencies in a given community that combine some of their resources and efforts for fundraising, public relations, lobbying, and educational activities.