fee for service

சேவைக் கட்டணம்

தமிழ் விளக்கம்

பல பொருளில் உபயோகப்படுத்தப்படும் வார்த்தை. சேவைக்கட்டணம் என்பது ஒரு சேவையை வழங்கியதற்காகப் பெறப்படும் கட்டணம். இது கட்டணக் கழிப்பறைகளில் வசூலிக்கப்படும் உபயோகிப்பாளர் கட்டணத்திலிருந்து, விடுதிகளில் வசூலிக்கப்படும் அரசாங்கத்திற்கான சேவைக்கட்டணத் தீர்வை என்று பலவடிவங்களில், வழிகளில் பெறப்படுகின்றது. சமூகப்பணியைப் பொறுத்த மட்டில், ஒரு சமூகப்பணியாளர் தன் வாடிக்கையாளருக்கு வழங்கிய சேவைகளுக்காக (counselling), அவரிடமிருந்தோ அல்லது அவரின் நிதிப் பொறுப்பாளரிடமிருந்தோ பெரும் கட்டணத்தைக் குறிக்கும்.

English

A charge made to clients or their fiscal intermediaries for a specified service (such as an hour of counseling) provided by a social worker.