fee schedule

கட்டண அட்டவணை, கட்டணப் பட்டியல், கட்டண விவரம்

தமிழ் விளக்கம்

இதுவும் பல பொருள்பட உபயோகப்படுத்தப்படும் வார்த்தை. இது ஹோட்டல்களில் உணவுப்பண்டங்களின் விலைக்கட்டண விவரத்திலிருந்து, முடிதிருத்தகக் கட்டணங்கள் வரை பலவற்றைக் குறித்தாலும், சமூகப் பாதுகாப்பு குறிப்பாக மருத்துவக் காப்பீட்டு முறையில், ஒவ்வொரு நோய்க்கும், நோயறிதலுக்கும், காப்பீடு நிறுவனங்கள் வரையறுத்துள்ள அதிக பட்சக் கட்டணத்தைக் குறிக்கும்.

English

A listing of the maximum fee that a health plan will pay for any service based on codes