feedback

பின்னூட்டம், நடந்து முடிந்த ஒன்றைப்பற்றிய பிறர் அபிப்பிராயம்

தமிழ் விளக்கம்

ஒரு நபரின் நடத்தை பற்றியோ, நடந்து முடிந்த நிகழ்வைப் பற்றியோ, தெரிவிக்கப்பட்ட கருத்து பற்றியோ மற்றவர்களின் அபிப்பிராயம். இது தற்சார்பற்ற பொதுநிலை அப்பிப்பிராயமாக இருக்கும் பட்சத்தில் நடத்தை, நிகழ்வு மற்றும் கருத்துகளை மறுசீரமைக்க முடியும், மேம்படுத்தமுடியும். சமூகப்பணியாளர்கள் தங்களுடைய பணித்திறன் மேம்படவும், தங்களுடைய வாடிக்கையாளர்கள் விரும்பிய மாற்றங்களை அடையவும் திட்டமிட்டே பின்னூட்டம் / அபிப்பிராயங்களை பெறுவர்.

English

Transmitting information about the results of an action to the individual who performed that action. This permits a more-objective evaluation of the action's effectiveness. It also permits modifications in the ongoing action to increase the likelihood of success. In social work administration, feedback is often used in supervision, personnel evaluations, client reports, and objective outcome evaluations to help social workers achieve desired improvements or to give them positive indicators when they are performing well.