feeding disorder of infancy or early childhood

கண்டதுண்ணல், முறையின்றி எதையும் உண்ணுதல், இயல்பற்ற உணவுப் பொருள்கள் மீது விருப்பம். மசக்கை

தமிழ் விளக்கம்

ஒரு வயதிலிருந்து மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் ஏற்படும் கோளாறு. அந்தந்த வயதிற்கு ஏற்ப உடல் எடை கூடாமையும், உடல் எடை குறைதலும் இதன் அறிகுறிகள். இது இரப்பை, நாளமில்லாச் சுரப்பிகள், நரம்பியல் சம்பந்தமான குறைபாடுகளாலோ, போதிய உணவின்மையாலோ வரும் கோளாறல்ல.

English

Persistent failure to eat adequately resulting in weight loss or failure to gain weight. The onset of this disorder is in the first year but occasionally occurs after ages two or three. The disorder is not the result of gastrointestinal, endocrinological, or neurological conditions or lack of food. See also eating disorders, rumination disorder, and pica.