Feingold diet

பெண்கொல்ட் உணவுமுறை

தமிழ் விளக்கம்

கவனக்குறைவும் (attention-deficit), அதியியக்க (hyperactivity) கோளாறுள்ள குழந்தைகளுக்காக, அமெரிக்காவின் ஒவ்வாமை மருத்துவர் பெண்கொல்ட் பரிந்துரைத்த உணவு முறை. உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறமிகள், சுவையூட்டிகள், மற்றும் சாசிலிலேட் போன்ற கலவைகள், வெள்ளைச் சர்க்கரை (ஜீனி) போன்றவைகள் உணவில் தவிர்க்கபடவேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டது. இது ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும், பெருவாரியான மக்கள் இதைப் பின்பற்றுகின்றார்கள்.

English

A treatment modality designed for children who have attention-deficit hyperactivity disorder (ADHD). B. F. Feingold claimed that children with behavioral and learning problems have a natural toxic reaction to flavorings, preservatives, and coloring in food, and he proposed a nutritious diet free of such additives. The hypothesis is empirically unsubstantiated but has a wide following.