felony
தவறான நடத்தை, பாதகச் செயல், கொடிய குற்றம், சட்டப்படி குற்றஞ் சாட்டக்கூடிய தீச்செயல், நெறிதவறிய குற்றஞ் செய்பவர்
தமிழ் விளக்கம்
மோசமாகக் குற்றமிழைத்தல். திருட்டு, களவு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு மற்றும் தாக்குதல் போன்ற குற்றங்களைப் புரிதல்.
English
A crime that is more serious than a misdemeanor. Felonies include burglary and some categories of larceny, homicide, rape, and assault.