FEMA
அவசரகாலத்திற்கான மத்திய நிர்வாக அமைப்பு
தமிழ் விளக்கம்
இராணுவம் சம்பந்தப்படாத குடிமுறைப் பாதுகாப்பு, நகர்ப்புறக் கலவரங்கள், பேரழிவு (அனர்த்தம், ஈதை, விபத்து, திடுமென நேரும் பேரிடர்) நிவாரணம் (இடுக்கண் திட்டப்பதிகை) போன்ற அவசரகாலத் தயார்நிலை ஏற்பாடுகளைச் செய்யவும், ஒருங்கிணைக்கவுமான செயல்களை மேற்பார்வையிட தேசிய அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற சுயாதீனமான நிறுவனம்.
English
See Federal Emergency Management Agency (FEMA).