female orgasmic disorder

பெண்கள் பாலின்ப உச்சி / புணர்ச்சிப் பரவசநிலை அடைய முடியா கோளாறு

தமிழ் விளக்கம்

இயல்பான பாலுறவுத் தூண்டலுக்குப் பின்னும் ஒரு பெண்ணால் புணர்ச்சிப் பரவச நிலை அடைய முடியாத அல்லது மிகத் தாமதமாக பரவசநிலை அடையும் கோளாறு.

English

A sexual disorder in women characterized by the persistent or recurrent delay or absence of orgasm following a normal sexual excitement phase. This condition has also been known as“inhibited female orgasm”or as“orgasmic impairment.”See also male orgasmic disorder.