female sexual arousal disorder

புணர்ச்சியின் / பாலுறவின் போது ஏற்படும் மந்ததன்மை, புணர்ச்சியின் / பாலுறவின் போது கிளர்ச்சியின்மை, பாலுணர்வு நாட்டமாற்ற பெண், காமமின்மை, பெண்களின் பாலுணர்வுக் குறைபாடு

தமிழ் விளக்கம்

பாலுணர்வுத் தூண்டல், சீண்டல், தீவிரம் போதுமான கால அளவு இருப்பினும் உடலுறவின் போது திருப்திகரமான உராய்வு அனுபவத்தையோ, உற்சாகத்தையோ, பரவச நிலையையோ அடைய இயலாமை. இது தம்பதிகளுக்கிடையே மணவாழ்க்கையில் அதிருப்தியைத் தரும் காரணமாகி விடும். பாலுறவு மந்தத்தன்மை எப்போதுமிருப்பதா? குறிப்பிட்ட சூழலில் மட்டும் உருவாவதா? உளவியல் காரணங்களால் வருவதா? இல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களால் உருவாவதா? போன்றவற்றை அறிந்து கொண்ட பின்பே சிகிச்சையளிக்கப்படும்.

English

A sexual disorder in women characterized by a persistent or recurrent inability to attain or maintain a satisfactory lubrication and swelling response of sexual excitement (when sexual stimulation is adequate in focus, intensity, and duration) leading to distress or interpersonal difficulties. When using this term as a diagnosis, sex therapists and other clinicians specify whether the condition is lifelong or acquired, genealized or situational, and due to psychological or combined factors. See also male erectile disorder.