feminist social work
பெண்ணுரிமையை ஆதரிக்கும் சமூகப்பணி, பெண்ணிய சமூகப்பணி
தமிழ் விளக்கம்
பாலியல் பாகுபாட்டால் உருவாகும் சமூக, உளவியல் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள, அதற்கு முடிவு கட்ட பெண்ணுரிமைக்குச் சாதகமான மதிப்புகள், திறன்கள் மற்றும் கண்ணோட்டத்தை சமூகப்பணிக் கல்வியிலும், செயல்முறையிலும் ஒருங்கிணைப்பது.
English
The integration of the values, skills, and knowledge of social work with a feminist orientation to help individuals and society overcome the emotional and social problems that result from sex discrimination.