feminist therapy

பெண்ணியச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

ஹெலன் ரெட்டியின் புகழ் பெற்ற பாடல் வரியான 'நான் ஒரு பெண். என் முழக்கத்தைக் கேளுங்கள்' என்ற கருத்தாக்கதின் அடிப்படையில் ஒரு பெண்ணின் சுய இயல்பாக்கத்திற்குத் தடையாய் இருக்கும் சமூகக் காரணிகளிலிருந்து பெண்கள் விடுபட அளிக்கப்படும் மனோதத்துவ சிகிச்சை.

English

A psychosocial treatment orientation in which the professional (usually a woman) helps the client (usually a woman) in individual or group settings to overcome the psychological and social problems largely encountered as a result of sex discrimination and sex role stereotyping. Feminist therapists help clients maximize potential, especially through consciousness-raising, eliminating sex stereotyping, and helping them become aware of the commonalities shared by all women.