FEPC
நியாயமான வேலைவாய்ப்புப் பயிற்சிகளுக்கான குழு (FEPC)
தமிழ் விளக்கம்
அமெரிக்கத் தொழிலாளர்களிடத்திலே பாகுபாட்டை நிறுத்த, 1941 ஆம் ஆண்டு பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாக இருந்தபோது உருவாக்கப்பட்ட அமைப்பு. அமெரிக்க செனட் சபை இதை ஏற்காததால் 1945 ஆம் ஆண்டில் இக்குழு கலைக்கப்பட்டது.
English
See Fair Employment Practices Committee (FEPC).