Fernandis, Sarah
பெர்னாண்டிஸ் சாரா (1863–1951)
தமிழ் விளக்கம்
நியூயார்க் பல்கலைக்க்ழகத்தில் முதுகலை சமூகப்பணி பட்டம் பெற்ற இவர், கருப்பினத்தவருக்கான முதல் செட்டில்மெண்ட் ஹவுஸ் ஆரம்பித்து, கறுப்பின மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார மேம்பாட்டிற்காகப் பெரிதும் பாடுபட்டார்.
English
(1863–1951) Founder of the first black social settlement house in the United States, she received her MSW degree from New York University before beginning her work as organizer for improved health and sanitation in black neighborhoods.