fertility rate

கருவுறுதல் வீதம், பிறப்பு விகிதம்

தமிழ் விளக்கம்

வரையறுக்கப்பட்ட பூலோகப் பரப்பில் வாழும் மக்கள் தொகையில் 1000 பேருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்பதைத் தெரிவிக்கும் புள்ளிவிவரம்.

English

A demographic characteristic indicating the number of live births that occur in a population group during a specific time span.