fetal alcohol syndrome
கருவில் மதுவின் தாக்கம்
தமிழ் விளக்கம்
கர்ப்ப காலத்தில் தாய் அதிகமாக மது அருந்துவதால் கருக்கொண்ட சிசுவுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடு. குன்றிய உடல் வளர்ச்சி (சிறுத்த மண்டை மற்றும் முகம்), மனவளர்ச்சி குன்றுதல், மூட்டுக் கோளாறுகள் போன்ற பல குறைபாடுகள் ஏற்படலாம்.
English
Various forms of damage to a fetus as a result of heavy maternal alcohol consumption. Potential problems include retarded growth, mental retardation, and sometimes craniofacial and limb abnormalities.