fetishism

அடையாளக் காமம், உயிரிலாப் பொருட்களால் தூண்டப்படும் காம இச்சை

தமிழ் விளக்கம்

ஜடப் பொருட்கள், உடைகள், காலணிகள், மயிர் கற்றை போன்ற உயிரிலாப் பொருட்களால் இயற்கைக்கு புறம்பாகத் தூண்டப்படும் பாலியல் இச்சை.

English

A sexual disorder of the paraphilia class involving erotic attraction to an inanimate object or specific body part, especially clothing, shoes, and hair. See also erotic orientation.