fetology
கருவியல்
தமிழ் விளக்கம்
கருப்பையில் வளரும் கருவைப் பற்றி அறியும் அறிவியல். மகப்பேறுக்கு (குழந்தை பிறப்பதற்கு) முந்தைய காலகட்டத்தில் கரு வளர்வதைப் பற்றியும், அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் அறியும் மருத்துவ அறிவியல்.
English
The science and medical specialty that deals with the study, care, and treatment of the fetus during prenatal development.