FFA
தாக்காற்றல் / இயக்குந்திறம் / இயக்காற்றல் அறியும் பகுப்பாய்வு, இயக்காற்றல் / இயங்குதிறம் / தாக்காற்றல் பகுப்பாய்வு
தமிழ் விளக்கம்
ஒரு குறிக்கோளை அடைவதற்கான சாதகங்கள் (ஆதரவு /உந்து சக்திகள்) பாதகங்களை (எதிர்ப்பு / கட்டுப்படுத்தும் சக்திகள்) அடையாளம் காண உதவும் பகுப்பாய்வு.
English
See force field analysis (FFA).