FHA

வீட்டு வசதிக்கான மத்திய நிர்வாகம்

தமிழ் விளக்கம்

வீடற்ற அனைவரும் சொந்த வீடு உள்ளவர்களாக ஊக்குவிக்க உருவான நிர்வாகம். 1938 ஆம் ஏற்படுத்தப்பட்ட இந்த நிர்வாக அமைப்பின் மூலம் வீடு கட்டுவதற்குக் குறைந்த வட்டியில், நீண்டகாலத் தவணை முறையில் சுலபமாகக் கடன் வசதி செய்து தரப்பட்டது.

English

See Federal Housing Administration (FHA).