FICA

காப்புறுதிப் பங்களிப்புக்கான சட்டம்

தமிழ் விளக்கம்

ஒருவரின் ஈட்டிய வருமானத்திலிருந்து சமூகப் பாதுகாப்பிற்காகப் (முதுமைக்கால உதவித்தொகை, இயலாமைக்கான உதவித் தொகை, மருத்துவக்காப்பீடு போன்ற உதவிகளை வழங்க) பிடித்தம் செய்யப்படும் தொகை / வரி.

English

See Federal Insurance Contributions Act (FICA).