fidgetiness
படபடப்பு, துடிதுடிப்பு,
தமிழ் விளக்கம்
.படபடப்பு, துடிதுடிப்பு, உடலின் அமைதியற்ற நிலை, சஞ்சலம், உள்ளப் பரபரப்பு நிலை, அமைதியில்லாமல் இங்குமங்கும் அலைதல், பரபரப்பாளர்
English
Restless movements and increased motor activity, often seen in people experiencing anxiety, hyperactivity, anger, or impatience. It also occurs in tics and gross motor disturbances.