Fifth Amendment rights
(அமெரிக்க) ஐந்தாவது அரசியல் சட்ட திருத்த உரிமைகள்
தமிழ் விளக்கம்
அரசு அதிகாரத்தை தனிமனித உரிமைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதையும், ஒரு குற்றத்திற்காக இரண்டு முறை தண்டிக்கப்படுவதையும் தடை செய்த சட்டத் திருத்தம்.
English
Protections under the Fifth Amendment of the U.S. Constitution guaranteeing that no citizen may be compelled to give self-incriminating testimony for a court or congressional committee. This amendment also protects the individual from being tried a second time for the same crime (double jeopardy) or being deprived of life, liberty, or property without due process of law. See also self-incrimination.