filial responsibility
மகவுரிமை சார்ந்த, மகன் அல்லது மகளுக்குரிய, புதல்வர் புதல்வியரிடமிருந்து எதிர்பார்க்கத்தக்க பொறுப்புக்கள் / கடமைகள்
தமிழ் விளக்கம்
மகவுரிமை சார்ந்த, மகன் அல்லது மகளுக்குரிய, புதல்வர் புதல்வியரிடமிருந்து எதிர்பார்க்கத்தக்க பொறுப்புக்கள் / கடமைகள்
பார்க்க: relatives’responsibility - உறவினர் பொறுப்புகள் - ஒரு குடும்பத்திலுள்ள குறிப்பிட்ட உறுப்பினர்கள், அக்குடும்பத்தைச் சேர்ந்த பாதுகாப்போ, பராமரிப்போ தேவைப்படும் பிற உறுப்பினர்களைப் பாராமரிக்கவும் அல்லது பராமரிக்கத் தேவையான செலவினங்களை ஏற்றுக்கொள்ளளவும் சட்டபூர்வமாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ கட்டாயப்படுத்தும் நடைமுறைகள். இதற்கான சட்ட நிர்பந்தங்கள் நாட்டிற்கு நாடு வேறுபட்டாலும், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான சட்ட நிர்பந்தங்கள் எல்லா நாடுகளிலும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பெற்றோர், உடன் பிறந்தோர் மற்றும் உறவினர்கள் பராமரிப்பு தொடர்பான நிர்பந்தங்கள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. பார்க்க: Parental Liability பெற்றோர்களின் சட்டக் கடப்பாடு, பெற்றோர்களின் பிணைப்பாடு / பொறுப்புடைமை / உத்தரவாதம் தங்கள் குழந்தைகளால் ஏற்பட்ட சேதத்திற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலர் பொறுப்பேற்று அதற்கு இழப்பீடு வழங்கவேண்டிய கட்டாயம

English
See relatives’responsibility.