filial therapy
புத்திர சிகிச்சை, குழந்தைகளைக் கையாள்வதற்கான பயிற்சி
தமிழ் விளக்கம்
குழந்தைகளின் மனம் மற்றும் நடத்தை சார்ந்த கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் பெற்றோர்களையும் பொறுப்பேற்க வைத்தல். இதில் பெற்றோர்களை சிறு குழுக்களாகப் பிரித்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, தங்கள் குழந்தைகளை வீட்டில் கையாளும் முன், குழுவில் ஒத்திகை பார்க்க வைக்கும் முறை.
English
The use of parents in a structured intervention for children with mental, social, or behavioral disorders. The therapist meets with small groups (six to eight parents) in didactic and information-gathering sessions. The parents then rehearse treatment techniques in the group before using them at home with their children. They discuss the ongoing results with the group.