fine motor skills

செம்மையான இயக்கு தசைத் திறன்கள்

தமிழ் விளக்கம்

எழுதுதல், இசைக்கருவி வாசித்தல், கைவினை வேலைகள் போன்ற நுட்பமான வேலைகளைச் செய்ய உதவுவது இயக்கு தசைகள். இந்தத் தசைகள் பெரும்பாலும் கை, கால்கள், மற்றும் தலைப்பகுதியில் உள்ளன.
பார்க்க: gross motor skills - இயக்குதசைத் திறன்கள் - சிறு குழந்தைகள் கைகள், கால்கள் மற்றும் இடுப்பு வயிற்றுப் பகுதியிலுள்ள உடலின் பெரிய இயக்கு தசைகளைக் கொண்டு தவழ்தல், எழுந்திருத்தல், நடத்தல், சின்ன சாமான்களைத் தூக்குதல், கையசைத்தல் போன்ற செயல்களைச் செய்தல்.

English

The ability of muscles to make small movements, increments, and adjustments to achieve delicate manipulations such as threading a needle, putting a golf ball, or tying a shoelace. See also gross motor skills.