First Amendment rights
முதல் அரசியல் சட்டத் திருத்த உரிமைகள்
தமிழ் விளக்கம்
எந்த வகையிலும் பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம், வழிபாட்டுச் சுதந்திரம், அமைதியாகக் கூட்டம் கூடும் சுதந்திரம், மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசிடம் கோரிக்கை வைக்கும் சுதந்திரத்தை குறைக்கலாகாது என்ற உத்தரவாதம்.
English
Protections under the First Amendment of the U.S. Constitution guaranteeing that government will not abridge the rights of free speech and press, worship, and peaceable assembly, or of petitioning the government for redress of grievances.