first-order change
முதல் வரிசை மாற்றம்
தமிழ் விளக்கம்
அமைப்பியல் கோட்பாட்டின்படி ஒரு அமைப்பில் அதன் செயல்பாட்டில் தற்காலிகமாகவோ, மேலோட்டமாகவோ செய்யப்படும் மாற்றம்.
English
In systems theories, a temporary or superficial change in a system and the way it functions. See also second-order change.