fiscal intermediaries

நிதி இடைத்தரகர்கள்

தமிழ் விளக்கம்

தங்களுடைய வாடிக்கையாளர் (தனிநபர், நிறுவனம், அரசு) சார்பில் பணப்பட்டுவாடா செய்வது, நிதியை நிர்வகிப்பது, கணக்கு வழக்குகளைப் பாரபரிப்பது போன்ற செயல்களைச் செய்யும் தனி நபர்கள், நிறுவனங்கள், சம்பளப் பட்டியல் தயாரிப்பவர்கள் போன்றோரை நிதி இடைத்தரகர்கள் என்று சொல்லலாம்.

English

Organizations that provide third-party and fourth-party financial services between recipients and providers of a benefit. For example, whereas a government organization (third party) provides funds for Medicaid health care providers, a private insurance company such as Blue Cross–Blue Shield (fourth party) may provide the related administrative support.