fiscal policy
நிதிக் கொள்கை
தமிழ் விளக்கம்
அரசிறை வரும்படிக்குரிய கொள்கை, நாட்டின் வருமானத்திற்குரிய வகைகளைப் பற்றிய கொள்கை, அரசின் வருமானம், செலவு, கடன் தொடர்புடைய கொள்கை
English
A nation’s economic goals and the manipulation of its finances to reach those goals, usually through raising or lowering taxes, spending levels, and interest rates.