fiscal year

நிதியாண்டு

தமிழ் விளக்கம்

அரசாங்கங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களின் வரவு செலவுக்கணக்குகளை தொடங்கி முடிக்கும் 12 மாத காலம். இது பெருபாலும் ஆங்கில ஆண்டிலிருந்து (calendar year) வேறுபடும். இந்தியாவில் நிதியாண்டு என்பது ஏப்ரல் மாதம் ஆரம்பித்து மார்ச் மாதம் முடியும்.

English

A 12-month accounting period used by governments, business organizations, and social agencies that often does not coincide with the calendar year. The fiscal year of the U.S. government begins October 1 and ends September 30.