fixation

அறுதியிடல், மாறா நிலை, மனவளர்ச்சித் தடைப்படல்

தமிழ் விளக்கம்

நிகழ்காலச் சூழ்நிலைக்கும் வயதிற்கும் பொருத்தமற்று, ஒரு நபரின் மீதோ அல்லது ஒரு நிகழ்வின் மீதோ குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட வலுவான, மறக்க இயலாத ஆட்டிப்படைக்கும் உணர்வினைப்பு. இது மனமுதிர்ச்சியற்ற படபடப்புத் தன்மையை வாழ்நாள் முழுதும் கொடுக்கும்.

English

1. A continuing mode of behavior, persistent thought, or enduring emotional attachment that has become inappropriate for one's present circumstances or age. 2. In psychodynamic theory, the partial or complete arrest of personality development at one of the psychosexual stages.