fixed assets

நிலையான சொத்துக்கள் / அசையாச் சொத்துக்கள், ஸ்தாவர சொத்துக்கள்

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனத்திற்கிருக்கும் அல்லது தொண்டு நிறுவனத்திற்கிருக்கும் அசையாச் சொத்துக்களான நிலம், கட்டிடங்கள் மற்றும் சட்டென்று செலவாணியாக்க முடியாத நிலையான சொத்துக்களைக் குறிக்கும். அசையும் சொத்துக்கள் (current assets) என்பது அந்த நிறுவனத்தின் ரொக்கக் கையிருப்பு, நிபுணத்துவம், வாகனங்கள், நிறுவனப் புகழ் மற்றும் நிறுவனத்தின் மேலுள்ள மக்கள் அபிமானம் போன்றவை.

English

An organization’s or social agency’s financial holdings, such as land, buildings, and properties, that are not readily negotiable. Fixed assets exclude such values as accessible cash, expertise of personnel, and the agency's reputation or goodwill factors.