fixed-interval schedule

இடைவெளி விட்டு வலுவூட்டல்

தமிழ் விளக்கம்

நடத்தை மாற்றச் சிகிச்சையில் கையாளப்படும் உத்தி. விரும்பத்தக்க நடத்தை வெளிப்பட்டபின், அந்த நடத்தையை வலுவூட்ட கொடுக்கப்படும் வெகுமதியைச் சற்று இடைவெளிவிட்டு வழங்குதல். உதாரணமாக வாரக் கடைசியில் சம்பளப்பட்டுவாடா செய்தல். இது அந்த வாரம் முழுதும் நடத்தையைத் தூண்டிக்கொண்டிருக்கும்.

English

A procedure used in behavior modification in which a reinforcement is delivered when a specified period has elapsed after a response has occurred. For example, a child may be given a reward 10 minutes after completing a homework assignment.