Fizdale, Ruth

பிடெல் ரூத் (1908–1994)

தமிழ் விளக்கம்

சமூகப் பணியாளர், நிர்வாகி மற்றும் அறிஞர். சேவைக்கட்டணம் பெறுவதை வழக்கப்படுத்தியவர். செல்வந்தர்களுக்கும் சமூகப்பணி சேவைகள் வழங்கப்பட வேண்டுமென்றார். சமூகப்பணியில் பொறுப்புடமை அதிகரிக்கவும், பணிசெய் உரிம சான்றிதழ், சமமானவர்களின் மதிப்புரை, திறமைச் சான்றிதழ் போன்ற கருத்தாக்கங்கள் சமூகப்பணிப் பயிற்சியில் அறிமுகமாகக் காரணமாயிருந்தார்.

English

(1908–1994) A social work practitioner, administrator, and scholar, Fizdale developed the fee-for-service system now used in public and private social agencies and by private practitioners. She encouraged efforts to provide social work services to more-affluent clients and led the pro-fession's movement toward more accountability, licensing, peer review, and competence certification.