flashback

முன்னிகழ்ச்சியின் நினைவு, மீள்நினைவு, போதையற்றிருக்கும் போது பழைய நினைவுகள் மேலெலுவதால் உண்டாகும் பிரமைச் சீர்கேடு

தமிழ் விளக்கம்

பார்க்க: hallucinogen persisting-perception disorder - பிரமையூட்டிகளை / மனமயக்கிகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் புலனுணர்வு சீர்கேடு -

English

A mental sensation of a sudden recurrence of a previous experience or perception. See also hallucinogen persisting-perception disorder.